சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69 வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக மாபெரும் மகளிருக்கான கபாடி போட்டி துவங்கியது.