Surprise Me!

மின் இணைப்புக்கு லஞ்சம்; மாட்டிய இடைத்தரகர்; எஸ்கேப் ஆன உதவிப்பொறியாளர்...!

2022-04-28 0 Dailymotion

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அபிராமத்தில் புதிய கட்டிடத்திற்கு தற்காலிகமாக மின் இணைப்பு தருவதற்கு 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய இடைத்தரகரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான உதவிப்பொறியாளரை தேடி வருகின்றனர்.