Republic 2023: National War Memorial-ல் Modi மரியாதை செலுத்தினார்
2023-01-26 10 Dailymotion
#RepublicDay #HappyRepublicDay #Modi
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.