Surprise Me!

ஆடி அமாவாசை #Kanaka Balachandra Sivacharivar # 15 -08- 2023#பித்ரு தோஷ பரிகாரம்

2023-08-13 7 Dailymotion

ஆதீத பலன் தரும்ஆடி அமாவாசை 2023..எந்த நேரத்தில் பித்ரு தோஷ பரிகாரம் செய்ய வேண்டும்? முன்னோர்களை எப்படி வழிபடுவது?
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.