Surprise Me!

Hamas போன்று இந்தியாவிலும் தாக்குதல் நடத்தப்படும்! காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்

2023-10-12 229 Dailymotion

Khalistan terrorist and leader of SFJ, Gurpadwant Singh, who threatened Prime Minister Modi by publishing a video saying that if he continues to occupy Punjab, he will attack India like Hamas, has created a lot of tension.

பஞ்சாப்பை தொடர்ந்து ஆக்கிரமித்தால், ஹமாஸ் போன்று இந்தியாவையும் தாக்குவோம் என பிரதமர் மோடியை மிரட்டி வீடியோ வெளியிட்ட காலிஸ்தான் பயங்கரவாதியும், எஸ்.எஃப்.ஜே தலைவருமான குர்பத்வந்த் சிங், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


#Israel
#Palestine
#India
~PR.56~ED.66~HT.73~