ஜன.12 அறிமுகமாகும் OPPO Reno 11 சீரீஸ்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
2024-01-08 16 Dailymotion
OPPO Reno 11 சீரீஸ் ஜனவரி 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் கீழ் எத்தனை மாடல்கள் வரும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?