Surprise Me!

சிறுமியின் உயிரைப்பறிந்த Birthday Cake! உஷார் மக்களே! எமனாய் மாறும் Birthday Cakes

2024-04-02 124,149 Dailymotion

பிறந்த நாளை ஆனந்தமாக கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கேக்கை சாப்பிட்டதாலேயே உயிரிழந்த சோக சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. ஆன்லைனின் ஆர்டர் செய்து கேக் கெட்டுப்போய் இருந்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Be Careful! Birthday Cake may harm life!

#BirthdayCake
#Cake
#SpoiledCake
~PR.54~CA.37~ED.71~HT.74~