Surprise Me!

2024 Shah Rukh Khan Car Collection இவர் கிட்ட இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

2024-11-03 2,695 Dailymotion

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அதிகமாக வாகனங்களை வாங்கும் பிரியராக இருக்கிறார். இவரிடம் ஏராளமான காஸ்ட்லி கார்கள் எல்லாம் உள்ளன. இந்த கார்கள் பலரை வியக்க வைத்துள்ளன. இந்த கார்களின் பட்டியலை தான் இங்கே நாம் விரிவாக விளக்கியுள்ளோம்
~PR.306~ED.70~