கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் யானைக் கூட்டம்! அச்சத்தில் விவசாயிகள்!
2025-01-23 1 Dailymotion
தமிழகம் கர்நாடக எல்லையான தாளவாடி அடுத்த அருளவாடி, குருபருண்டி மலைக் கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் யானைக் கூட்டம் இன்று (ஜன.23) புகுந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.