ராகு கேது பெயர்ச்சி 2025: திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா?
2025-04-21 22 Dailymotion
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் சிறப்புப் பரிகார லட்சார்ச்சனை விழாவானது நடைபெறுவது போல் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது.