சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென சந்தித்து பேசினார்.