யுபிஎஸ்சி; தமிழ்நாட்டில் டாப்பாக வந்த 'தருமபுரி'க்காரர் சிவச்சந்திரன்! எந்த துறையை விரும்புகிறார் தெரியுமா?
2025-04-22 294 Dailymotion
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள தருமபுரியை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.