Surprise Me!

Chennai Airport To Kilambakkam Metro-வுக்கு Approval கொடுத்த TN Government!

2025-04-25 117 Dailymotion

சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

#cmrl #chennaimetro

Also Read

"நான் மட்டுமல்ல.. சட்டமன்றமே அசந்துவிட்டது”.. அமைச்சர் அன்பில் மகேஷிடம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! :: https://tamil.oneindia.com/news/chennai/anbil-mahesh-makes-key-announcements-in-tn-assembly-cm-stalin-applauds-with-personal-note-698859.html?ref=DMDesc

அடி மேல் அடி.. அடுத்தடுத்த தீர்ப்புகளால் திக்குமுக்காடும் திமுக! ஒரே வாரத்தில் ’தலைமைக்கு’ தலைவலி.! :: https://tamil.oneindia.com/news/chennai/dmk-faces-legal-heat-5-court-orders-rock-party-leadership-in-one-week-698855.html?ref=DMDesc

மகளிர் உரிமைத் தொகை இன்னும் வாங்கலியா? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்டை பாருங்க :: https://tamil.oneindia.com/news/chennai/cm-stalin-announces-about-magalir-urimai-thogai-thittam-698805.html?ref=DMDesc



~PR.55~ED.72~HT.74~