“இப்போது பத்மஸ்ரீ தாமு”- மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விருது பெற்ற சமையல் கலை நிபுணர்!
2025-04-29 4 Dailymotion
நான் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளேன். ஆனால், இந்த பத்மஸ்ரீ விருது எனது வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன் என 'செஃப்' தாமு கூறியுள்ளார்.