நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் தகனம்; மனைவிக்கு பிரியாவிடை கொடுத்த கவுண்டமணி!
2025-05-06 22 Dailymotion
Goundamani Wife Funeral: தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.