மீனாட்சி திருக்கல்யாணத்தை வீட்டிலேயே நடத்திய கைவினைக் கலைஞர்! பயனற்ற பொருட்களைக் கொண்டு அசத்தலான படைப்புகள்!
2025-05-07 292 Dailymotion
மீனாட்சி திருக் கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஆகிய காட்சிகளை தனது அசத்தலான கைவினை திறனால் வீட்டிலேயே பயனற்ற பொருட்களைக் கொண்டு செய்துள்ள இளைஞர் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.