Surprise Me!

வன்னியர்களின் வாக்கில் உருவான திமுக இன்று துரோகம் செய்கிறது ! அன்புமணி ஆவேச பேச்சு !

2025-05-12 1 Dailymotion

இன்றைக்கு அடிக்கு மொழியில் வசனம் பேசினால் அவர்கள் பின்னாடி போய்க்கொண்டுடிருக்கிறீர்கள் . சினிமா வசனங்கள் பேசி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் . வன்னியர்களின் வாக்கில் உருவான திமுக இன்று துரோகம் செய்கிறது என்று அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு !