Surprise Me!

அரசியல் என்பது பொழப்பு, இன்று அரசியல் என்பது வியாபாரம் - நடிகர் ரஞ்சித் பேட்டி

2025-05-13 1 Dailymotion

திண்டுக்கல், சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை சுற்றி கிரிவல நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் முளைப்பாரி எடுத்து கிரிவலம் சென்றனர். இந்த நிகழ்வில் நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார்