2006ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? - கார்த்தி சிதம்பரம் சொன்ன பதில்!
2025-05-17 3 Dailymotion
பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினார்கள் என்பதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவாக கூற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.