அம்மா.. எழுந்திரும்மா.. மயங்கி விழுந்த தாய் யானையை எழுப்பும் குட்டி யானை!
2025-05-18 17 Dailymotion
குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உண்டு வனவிலங்குகள் உடல்நலம் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அன்றாட நடந்து வரும் நிலையில் தாய் மற்றும் குட்டி யானையின் பாசப் போராட்ட காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.