Surprise Me!

தருமபுரம் ஆதீன குருபூஜை விழா! ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

2025-05-18 4 Dailymotion

13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் திருக்கல்யாணம் நிகழ்வு கடந்த மே 15ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று (மே 17) திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று முக்கிய நிகழ்வான குருபூஜை நடைபெறவுள்ளது.