பைக்கிற்குள் புகுந்து போக்கு காட்டிய பாம்பு... லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறை!
2025-05-19 10 Dailymotion
இரு சக்கர வாகனத்தை எடுக்கும் முன்னர், பாம்பு போன்று எதாவது விஷப்பூச்சிகள் உள்ளதா? என ஒரு முறை பார்த்து விட்டு எடுக்கவும் என பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.