Surprise Me!

தமிழக வெற்றி கழகத்திலிருந்து திமுகவில் இணைந்த கோவையை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி !

2025-05-23 1 Dailymotion

சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய கோவையை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். திமுகவில் இணைந்த பிறகு பேசிய வைஷ்ணவி, கடந்த ஒரு வருடமாக தமிழக வெற்றிக் கழகத்தில் பயணித்த போது இளைஞர்கள் அரசியலை TVK ஊக்குவிப்பார்கள் என நம்பியதாகவும் ஆனால் அதிருப்தியே மிஞ்சியதாகவும் தெரிவித்தார். மேலும் பாஜகவின் மற்றொரு திரையாக தமிழக வெற்றி கழகம் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து திமுகவிலிருந்து தனது மக்கள் பணி தொடரும் என தெரிவித்தார் வைஷ்ணவி.

#vaishnavi #tvkvijay #tvkparty #dmk #senthilbalaji #tvkvsdmk #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D