Surprise Me!

ஆஷ்ரம் பள்ளியில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்!

2025-05-23 5 Dailymotion

Rajinikanth visits Ashram School: சென்னை வேளச்சேரியில் உள்ள ’த ஆஷ்ரம்’ (The Ashram) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விண்வெளி அறிவியல் விண்வெளி அறிவியல் கண்காட்சியை ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் பார்வையிட்டனர்.