சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க...! குன்னூரில் 65-வது பழக்கண்காட்சி தொடங்கியது!
2025-05-23 8 Dailymotion
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பழக்கண்காட்சியானது இன்று முதல் தொடங்கிய நிலையில் வண்ண பழங்களால் ஆன கார், தேன் கூடு, பட்டாம் பூச்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.