திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் 70 வது ஆண்டையொட்டி நடைபெற்ற பிளாட்டினம் விழாவில்
10 மணமக்களுக்கு மூன்று கிராம் தங்க தாலி , பீரோ கட்டில் பாத்திரங்கள் என பெற்றோர்கள் நடத்தி வைக்கும் திருமணத்தை போல் ஏற்பாடுசெய்து இலவச திருமணத்தை நடத்தினர் ,இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் , சட்டமன்றஉறுப்பினர் பூண்டிகலைவாணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்குதாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்இதில் வர்த்தகசங்க தலைவர் பாலமுருகன் , பொதுச்செயலாளர் குமரேசன் , பொருளாளர் ஆனந்த் துணைத் தலைவர்கள் அண்ணாதுரை , பக்கிரிசாமி உட்பட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் சிறப்பித்தனர்
#thiruvarur #marriage #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D