Surprise Me!

தென்மேற்கு பருவமழை: தேனியை சுற்றி வளைத்த சூறைக்காற்று - புகார் எண்கள் அறிவிப்பு!

2025-05-25 10 Dailymotion

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்கள் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.