Surprise Me!

நீலகிரியில் வெளுத்து வாங்கிய மழை! விடுதியில் முடங்கி கிடக்கும் சுற்றுலா பயணிகள்

2025-05-26 10 Dailymotion

அதிகனமழை காரணமாக தொட்டபெட்டா, பைக்காரா, பைன்ஃபாரஸ்ட், லேம்ஸ்ராக், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.