வெளுத்துக்கட்டிய கனமழை; 16 ஆண்டுகளுக்குப் பின் நொய்யல் ஆற்றில் நிகழ்ந்த அதிசயம் - விவசாயிகள் உற்சாகம்!
2025-05-26 1,009 Dailymotion
நொய்யல் ஆற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆற்றுப்படுகையில் கழிவுநீரை கலப்பது, குப்பையை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் மட்டுமே ஆற்றை காப்பாற்ற முடியும் என்று 'குளங்கள்' பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.