Surprise Me!

கிரிக்கெட்டைப் போல சினிமா துறைக்கும் வரி விலக்கு கொடுங்கள்... வேண்டுகோள் வைத்த கமல்ஹாசன்!

2025-05-27 6 Dailymotion

kamal haasan About Tax in Cinema: மத்திய, மாநில அரசுகள் சினிமாத்துறைக்கு வரி விலக்கு மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.