Surprise Me!

“உதயநிதிக்கு சிறு வயதில் இருந்து ED என்றால் பயம் தான்”- நயினார் நாகேந்திரன் கிண்டல்!

2025-05-28 1 Dailymotion

2011 ஆம் ஆண்டு அறிவாலயத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது சிறு பையனாக இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதிக்கு இப்போது வரை அமலாக்கத்துறை என்றால் பயம் தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்