Surprise Me!

தென்குமரியில் இருந்து பார்த்தால் நான் சொன்னது தான் சரி... கன்னட மொழி பிரச்சனையில் விளக்கமளித்த கமல்ஹாசன்!

2025-05-29 3 Dailymotion

Kamal Hassan On Kannada Language: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கருத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.