திமுக குடும்ப அரசியல் என்றீர்களே? - இல்லை.. இல்லை.. திமுக கூட்டணி நாட்டுக்குத் தேவை - கமல்ஹாசன் பளீச் பதில்!
2025-05-30 2 Dailymotion
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.