Surprise Me!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால், மன்னிப்பு கேட்க மாட்டேன்” கமல்ஹாசன் பேட்டி

2025-05-30 0 Dailymotion

முதல்வர் அழைத்ததின் பேரில் ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார் . நாங்கள் அதற்க்கான ஏற்பாடுகளை செய்வதற்க்கான அறிவுரையும் ..முன்னனுபவம் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய அறிவுரைகளையும் சொன்னார்கள் . மேலும் கன்னட மொழி விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால், மன்னிப்பு கேட்க மாட்டேன். என்று கமல்ஹாசன் பேட்டியில் பேசியுள்ளார் .