”ராஜேஷ் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு இதுதான் சான்று”... அஞ்சலி செலுத்திய பின் உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்!
2025-05-31 3 Dailymotion
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான ராஜேஷ் உடல் நலக்குறைவால் கடந்த வியாழக்கிழமை காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரின் சென்று அஞ்சலி செலுத்தினார்.