Surprise Me!

Volkswagen Golf GTI எப்ப வரும்னு வெயிட் பண்ண கார் வந்துடுச்சு! இதுல என்ன ஸ்பெஷாலிட்டி தெரியுமா?

2025-05-31 8 Dailymotion

Volkswagen Golf GTI Launched Explained in Tamil | ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கோல்ஃப் ஜிடிஐ காரை இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன? வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது?இதன் விலை எவ்வளவ? இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே வீடியோவாக வெளியிட்டுள்ளோம்.

#VolkswagenGolfGTI #volkswagen #golfgti #volkswagenGolf #importedcars #DrivesparkTamil

~PR.418~ED.70~##~