Surprise Me!

தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு... மெய் சிலிர்த்து போன பக்தர்கள்!

2025-05-31 3 Dailymotion

கடந்த 29 ஆம் தேதி அன்று சாமி அழைத்தல், பால்குட ஊர்வலம், சக்தி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது