Surprise Me!

எம்.பி சீட்டுக்காக வாரிசு அரசியலுக்கு ஆதரவு - கமலை வருத்தெடுத்த பாஜக தலைவர்!

2025-06-01 3 Dailymotion

தவெக தலைவர் விஜய் கூறுவது சரிதான். திமுக நிர்வாகிகளிடம் பணம் புரளுகிறது, அதனால் இந்த தேர்தலில் பெட்டி, பெட்டியாக மக்களுக்கு பணம் கொடு்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.