Surprise Me!

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்; காரணம் இது தான்!

2025-06-03 7 Dailymotion

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றால் போதும் என்பதால் மாணவர்கள் அதிகமாக கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவதாக சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.