Surprise Me!

“ப்ளீஸ் இதுமாறி பண்ணாதீங்க” ரீல்ஸ் மோகத்தில் பதாகையை உடைத்த இளைஞர்கள் மன்னிப்பு கேட்டு கதறல்!!

2025-06-04 4 Dailymotion

ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் வீலிங் சாகசம் செய்து, நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகைகளை பிடுங்கி வீசிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.