“ராஜ்யசபா சீட்டு கொடுத்த திமுகவை கமல்ஹாசன் மகிழ்விக்கிறார்”- தமிழசை செளந்தரராஜன் ஆவேசம்!
2025-06-04 2 Dailymotion
ராஜ்யசபா சீட்டுக் கொடுத்த திமுகவை மகிழ்விப்பதற்காக கமல்ஹாசன் மொழியை பற்றி பிரிவினையை தூண்டும் வகையில் பேசினார் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்