Surprise Me!

“எங்க ஊருக்கு பஸ் எங்க?” ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்; போராட்டத்தில் குதித்த பயணிகள்!

2025-06-05 8 Dailymotion

விமர்சனங்களுக்கு மத்தியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதி இல்லை என பயணிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.