வீட்டை இடித்து விட்டால் எங்கே போவது? மன உளைச்சலில் முதியவர் தற்கொலை...
2025-06-06 2 Dailymotion
காஷ்டப்பட்டு கட்டிய வீட்டை இடித்து விட்டால் நாம் எப்படி? எங்கே? வாழ்வோம் என அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருந்த எனது மாமனார் தற்கொலை செய்து கொண்டார், இதற்கு யார் எங்களுக்கு பதிலளிப்பார்?