Surprise Me!

சேலத்தில் நடிகர் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பரபரப்பு போஸ்டர்கள் !

2025-06-06 1,116 Dailymotion

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார் கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது அப்பொழுது ஒரு சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சிலர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர் இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்ச்சையாக பேசியுள்ளார் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வேல்முருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நேற்றைய தினம் சென்னையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று சேலம் அஸ்தம்பட்டி ஐந்து ரோடு பழைய பேருந்து நிலையம் ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.


#velmurugan #velmuruganspeech #velmurugantvk #posters #tvkvijay #tvkvijaynews #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D