EXCLUSIVE: முதலமைச்சரை சல்யூட் அடிக்க வைத்த ராஜேஸ்வரி! ஜேஇஇ தேர்வில் வென்றது எப்படி என பேட்டி!
2025-06-06 9 Dailymotion
முதலில் ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, நிறைய சந்தேகங்கள் வரும். ஆனால் நான் ஒரு முடிவுடன் இருந்தேன். எப்படியாவது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உறுதியுடன் இருந்தேன் என மாணவி ராஜேஸ்வரி கூறினார்