காரில் மோதிய இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்-பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்!
2025-06-06 13 Dailymotion
சாலையின் ஒருபுறத்தில் இருந்து, இன்னொரு புறத்துக்கு கார் திரும்பியது. அதிவேகத்தில் இருசக்கரக வாகனத்தில் வந்தவர்கள் திடீரென கார் திரும்பியதை கவனிக்கவில்லை. எனவே, காரில் மோதி தூக்கி வீசப்பட்டனர்.