Surprise Me!

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை...திருச்சியில் ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்பு!

2025-06-07 10 Dailymotion

திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அநேக பள்ளிவாசல்களில் இன்று பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையானது நடைபெற்றது.