ராமோஜி ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் - சென்னை, மதுரையில் குழும ஊழியர்கள் மலரஞ்சலி!
2025-06-07 9 Dailymotion
ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குழுமத்தின் சென்னை, மதுரை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அவரது உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.