Surprise Me!

வாகன ஓட்டிகளே உஷார்!.. ஒய்யாரமாய் சுற்றி திரியும் சுள்ளி கொம்பன் யானை - வனத்துறை எச்சரிக்கை!

2025-06-08 9 Dailymotion

சுள்ளி கொம்பன் யானை சுற்றி திரிவதால் வால்பாறை சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.