அதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேசவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என சீமான் கூறினார்.